Home » photogallery » lifestyle » FOOD FOODS YOU SHOULD AVOID IF YOU HAVE COVID ESR

Coronavirus : கொரோனா நோயாளிகள் சாப்பிடவே கூடாத உணவுகள்..! தவறி கூட சாப்பிட்டுவிடாதீர்கள்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நோயின் தீவிரம் முற்றிலும் குணமாகும் வரை இந்த உணவுகளை நினைத்துப் பார்ப்பது கூட தவறு. ஏனெனில் அவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்பு அழற்சியை பாதிக்கலாம். இதனால் உடல் விரைவில் குணமாவதை தடுக்கும்.