Home » photogallery » lifestyle » FOOD FOODS THAT YOU CAN SAFELY EAT POST THEIR EXPIRY DATE ESR GHTA

இந்த உணவு பொருட்கள் காலாவதி ஆனாலும் கவலை இல்லை : பயமின்றி சாப்பிடலாம்..!

காலாவதி தேதி குறித்த கவலை இல்லாமல், எந்த நாளும் பயன்படுத்தக் கூடிய சில வகை உணவுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த உணவுப் பொருட்கள், இயற்கையாகவே தம்மை பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை.