ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தியை கட்டுப்படுத்த.. தவிர்க்க வேண்டிய உணவுகள்!

உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தியை கட்டுப்படுத்த.. தவிர்க்க வேண்டிய உணவுகள்!

அனைத்து வகை கடல் உணவுகளும் ஆபத்தானை என்று அர்த்தம் அல்ல. ஆனால், டுனா, சால்மன் போன்ற மீன்களில் இந்த அபாயம் இருக்கிறது. ஆனால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக் கூடிய ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இந்த வகை மீன்களில் தான் கிடைக்கிறது என்பதால், இந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விட முடியாது. ஆனால், கொஞ்சம் கட்டுப்பாடு தேவை.