Home » photogallery » lifestyle » FOOD FOODS ONE SHOULD AVOID DURING BREAKFAST ESR GHTA

காலை உணவுக்கு ஒருபோதும் இந்த உணவுகளை தொட்டு கூட பாத்துடாதீங்க..! !

இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகுத் தோசை மற்றும் ரொட்டி போன்ற உணவுகளை காலையில் சாப்பிடலாம்.