Home » photogallery » lifestyle » FOOD FIVE REASONS WHY YOU MUST INCLUDE CHEESE IN YOUR DAILY DIET ESR GHTA

சீஸ் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..? ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!

கால்சியம், கொழுப்பு மற்றும் புரோட்டினின் சிறந்த மூலமாக சீஸ் இருக்கிறது. தவிர சீஸில் ஜிங்க், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளே உள்ளிட்டவற்றுடன் அதிக அளவு வைட்டமின்ஸ் ஏ மற்றும் பி-12 காணப்படுகிறது.