ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சர்க்கரை நோய் குறித்த இந்த 5 விதமான கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!

சர்க்கரை நோய் குறித்த இந்த 5 விதமான கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!

ரத்த சர்க்கரை முறையாக கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் அதுவே நம் உயிரை பறிக்கும் சைலன்ட் கில்லராக மாறும். கண் பார்வை, சிறுநீரகம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை நாளடைவில் முடக்கிவிடும். அதே போன்று இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் வரக்கூடும்.