Home » photogallery » lifestyle » FOOD EVERYTHING YOU NEED TO KNOW ABOUT RICE BRAN OIL ESR GHTA

ரைஸ் பிரான் ஆயில்தான் உங்கள் சமையலில் அதிகம் பயன்படுத்துகிறீர்களா..? அதன் நன்மை , தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..!

இந்த எண்ணெயை சமையலில் சேர்த்து கொள்வதால் இன்சுலின் எதிர்ப்பு தன்மை மேம்படுகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.