Home » photogallery » lifestyle » FOOD EATING ALMONDS TWICE A DAY CAN IMPROVE BLOOD GLUCOSE AND CHOLESTEROL LEVELS ESR

ஒரு நாளைக்கு இரண்டு முறை பாதாம் சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியுமா..? பல நன்மைகள் இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!

கடந்த 40 ஆண்டுகளில், உலகளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இதில் அதிக அளவிலான எண்ணிக்கை இந்தியாவில் இருப்பது கசப்பான உண்மை. அதாவது வருடத்திற்கு சுமார் 14-18% பேர் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்.