ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் எடையை இப்படி ருசியான 5 உணவு மூலம் கூட குறைக்கலாம்..!

உடல் எடையை இப்படி ருசியான 5 உணவு மூலம் கூட குறைக்கலாம்..!

 உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரிக்காமல் விடுவதால் அதிக எடை கொண்ட நபர் நீரிழிவு முதல் இதய நோய்கள் வரை பல கடும் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்படுகிறது.