ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உருளைக்கிழங்கை இப்படி செஞ்சுப்பாருங்க... சுவையை அடிச்சுக்கவே முடியாது..!

உருளைக்கிழங்கை இப்படி செஞ்சுப்பாருங்க... சுவையை அடிச்சுக்கவே முடியாது..!

நம்மில் பலரின் உணவுப்பட்டியலில் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதை அப்படியே சாப்பிடாமல் கொஞ்சம் சுவைக்கு ஏற்ப சில உணவுப் பொருள்களைச் சேர்த்தால் அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.