Home » photogallery » lifestyle » FOOD EASY COOKING TIPS FOR WOMENS IN KITCHEN VAI

சமையலறைக்கு தேவையான சின்ன சின்ன டிப்ஸ்... இதோ...

cooking tips | அப்பளத்தை எண்ணெயில் போட்டு பொறிப்பதற்கு முன்பு அப்பளத்தின் மேலே இருக்கும் மாவை ஒரு வெள்ளைத் துணியை வைத்து நன்றாக துடைத்து விட்டு, அதன் பின்பு அப்பளத்தை பொரித்தால் எண்ணெயில் அடியில் கசடு நிற்காது.