ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சுகரை கட்டுப்பாட்டில் வைக்க வெண்டைக்காய் தண்ணீர் உதவுமா..? எப்போது குடிக்க வேண்டும்..?

சுகரை கட்டுப்பாட்டில் வைக்க வெண்டைக்காய் தண்ணீர் உதவுமா..? எப்போது குடிக்க வேண்டும்..?

வெண்டைக்காய் ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை மிக படிப்படியாக வெளியிடுவதால் நம் உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தவிர்க்க பெரிதும் உதவுகிறது.