Home » photogallery » lifestyle » FOOD DO YOU MAKE YOUR TEA RIGHT HERES SOME EXPERT TAKE ESR GHTA

Tea : நீங்கள் சரியான முறையில்தான் டீ போடுகிறீர்களா..? சந்தேகமாக இருந்தால் இதை படியுங்கள்..!

டீ என்பது சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளன. மேலும் ஒரு கோப்பை தேநீர் தயாரிக்க 24 மில்லியன் வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக தேநீர் தயாரிக்கப்படுகிறது.