Home » photogallery » lifestyle » FOOD DO YOU KNOW THE HEALTH BENEFITS OF MIND AND CORIANDER LEAVES CHUTNEY ESR

Mint Chutney : புதினா சட்னி தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் இத்தனை நன்மைகளா..?

சட்னி பொதுவாக சாண்ட்விச் செய்வதற்கு, தோசை, குழம்பு வகை உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். வீட்டில் தொட்டுக்கொள்ள எதுவும் இல்லாதபோது வீட்டில் ஃபிரெஷாக செய்து வைத்திருக்கும் புதினா சட்னி அல்லது துவையல் தான் கைக்கொடுக்கும். அவை நம் ஆரோக்கியத்திற்கும் கைக்கொடும்.