சிலருக்கு மதிய உணவில் தயிர் கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் எப்போதாவதுதான் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் எதுவாயினும் தயிரினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எனவே அதை தினமும் உட்கொள்வது சிறந்தது என ஆய்வு தெரிவிக்கிறது. அதோடி அதில் இருக்கும் சில நன்மைகளையும் கண்டறிந்துள்ளது. அவை என்னென்ன பார்க்கலாம்.