Home » photogallery » lifestyle » FOOD DO NOT MIX HONEY WITH HOT WATER OR HOT MILK ESR

தேனை இந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆபத்து..! மறந்தும் இந்த தப்ப செஞ்சிடாதீங்க..!

தேன் நல்லதுதான் என்றாலும் அதை ஒரு சில உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது தவறு என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது. அது தவறான முடிவாக மாறும் என்றும் எச்சரிக்கின்றனர்.