Home » photogallery » lifestyle » FOOD DO NOT EAT WHEN YOU ARE IN ANGRY OR STRESS WHY ESR

நீங்க பயங்கர கோபமாக இருக்கும்போது, நல்லா சாப்பிடனும்னு நினைப்பீங்களா..? அப்படி சாப்பிடுறது நல்லதில்லையாம்..

கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது உங்களுக்கு மனதளவில் அமைதியைத் தரலாம். ஆனால் உடலளவில் முற்றிலும் கெடுதல் என்கின்றனர்.