மதிய உணவில் தயிர் இல்லை எனில் அது முழுமையான விருந்தாக இருக்காது. சிலருக்கு மதிய உணவில் கட்டாயம் தயிர் இருக்க வேண்டும். இப்படி தயிர் சாப்பிடுவோர் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். எதுவாயினும் தயிர் உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம்தான். ஆனால் அதேசமயம் தயிருடன் நாம் எந்த உணவு சாப்பிடுகிறோம் என்பதும் அவசியம். இல்லையெனில் உங்களுக்கு பிடித்த தயிர் உங்களுக்கே ஆபத்தாக முடியும். அப்படி தயிரோடு சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன பார்க்கலாம்.