Home » photogallery » lifestyle » FOOD DO NOT EAT THESE 10 FOODS ON AN EMPTY STOMACH IN MORNING ESR

காலையில் எழுந்ததுமே வெறும் வயிற்றில் இந்த உணவுகளை தவறி கூட சாப்பிடாதீங்க..!

காஃபி , டீ குடிப்பது இரப்பையில் அலர்ஜியை உண்டாக்குமாம். செரிமாணத்தை பாதிக்குமமாம் எனவே பால் சார்ந்த திரவங்களை தவிர்த்து சூடான நீர், இஞ்சி டீ, புதினா, துளசி டீ என ஹெர்பல் டீ வகைகளைக் குடிக்கலாம்.