பொதுவாக தலைவலி என்பது தூக்கமின்மை, அதிக ஒலி, வேலை அழுத்தம் போன்ற காரணங்களால் வரும். ஆனால் நீங்கள் சாப்பிடும் உணவும் தலைவலிக்குக் காரணமாக இருக்கும் என்பது தெரியுமா..? அவை என்னென்ன உணவு என்று பார்க்கலாம்.
2/ 9
மது : ஆல்கஹால் அருந்துவதும் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கும். தலை பாரமாக இருக்கும். மது உடலில் நீர்ச்சத்தை குறைப்பதால் தலைவலி உண்டாகும்.
3/ 9
சோடா மற்றும் கோலா : சோடா மற்றும் கோக்ககோலா போன்ற குளிர்பானங்கள் செயற்கை இனிப்பு சுவை சேர்ப்பதால் தலைவலிக்குக் காரணமாக இருக்கின்றன.
4/ 9
சோயா சாஸ் : உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் 2 துளி சோயா சாஸ் உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கின்றன. இதனால் தலைவலி உண்டாகும்.
5/ 9
சிப்ஸ் வகைகள் : காற்று அடைபட்ட சிப்ச் வகைகள் தலைவலியை உண்டாக்கும். உருளைக்கிழங்கு போன்ற தாவர வகைகளில் கெமிக்கல்கள் பயன்படுத்துவதால் அவை அமினோ ஆசிடை வெளியிடுகின்அன. அவை மோனோசோடியம் குளுடமேட் ஆக உருவாவதால் தலைவலி , வாந்தியை உண்டாக்கும்.
6/ 9
அவகடோ : அவகடோ பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருந்தாலும் சில இப்படி உபாதைகளை உண்டாக்கலாம். அவகடோவின் தைரமின் என்னும் வேதிப்பொருள் உள்ளதால் அவை இரத்த நாளங்களை சுருங்கி விரியச் செய்யும். அதன் காரணமாக தலைவலி உண்டாகும்.
7/ 9
வாழைப்பழம் : ஊட்டச்சத்து மிக்க வாழைப்பழமும் சில நேரங்களில் தலைவலியை உண்டாக்கலாம்.
8/ 9
சீஸ் : அவகடோவைப் போல் சீஸும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து விரிவுபடுத்தும். எனவே அதன் அழுத்தம் காரணமாக தலைவலி வரலாம்.
9/ 9
சுவிங்கம் : சுவிங்கம் மெல்லும் பழக்கம் இருந்தால் வாயின் அசைவு கழுத்து மற்றும் தலையின் தசை மற்றும் நரம்புகளை தொடர்ந்து இயங்கச் செய்யும். அதன் காரணமாகவும் தலைவலி இருக்கலாம்.
19
இந்த உணவுகள் கூட உங்களுக்கு தலைவலியை உண்டாக்கும் என்பது தெரியுமா?