Home » photogallery » lifestyle » FOOD DIABETES PATIENTS MAY NOT INTAKE HONEY ESR

சுகர் பிரச்சனை இருப்பவர்கள் தேன் சாப்பிட்டால் என்ன ஆகும்..? மருத்துவர்கள் விளக்கம்..!

சர்க்கரையைப் போலவே தேனும் அதிக இனிப்பு சுவை கொண்டது. எனவே தேன் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைப்பதில்லை எனக் கூறப்பட்டுள்ளது.