Home » photogallery » lifestyle » FOOD CURRY LEAVES HEALTH BENEFITS EXPERT TELLS WHY YOU MUST INCLUDE CURRY LEAVES TO YOUR DIET ESR GHTA

Curry Leaves : கறிவேப்பிலையை உணவில் பார்த்தால் ஒதுக்கி வைக்காதீர்கள் : இல்லையெனில் இந்த நன்மைகளை மிஸ் பண்ணுவீங்க..!

கறிவேப்பிலை கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. தவிர கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி ஆகியவையும் காணப்படுகின்றன.