ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் கறிவேப்பிலையை உணவில் ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும்..? இந்த 6 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

குளிர்காலத்தில் கறிவேப்பிலையை உணவில் ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும்..? இந்த 6 காரணங்களை தெரிஞ்சுக்கோங்க..!

கறிவேப்பிலை இதயம் ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது.