Home » photogallery » lifestyle » FOOD COMMON FOOD ADDITIVES THAT MIGHT BE HARMFUL TO YOU ESR GHTA

உணவின் சுவையை கூட்ட சேர்க்கப்படும் செயற்கை பொருட்களால் வரும் ஆபத்து பற்றி தெரியுமா..?

நவீனகால வாழ்க்கை முறையில் பேக்கேஜ் மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகளுக்கான தேவை அதிகரித்து காணப்படுவதால், உணவின் உபயோகிக்க கூடிய நாட்களை அதிகரிக்கவும் சுவையை மேம்படுத்தவும் உணவு சேர்க்கைகள் அதிக அளவு கலக்கப்பட்டு வருகின்றன.