ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » நீண்ட நாட்களான வாட்டர் கேன் தண்ணீரை குடிக்கலாமா..? அதனால் உடல் நல பாதிப்புகள் வருமா..?

நீண்ட நாட்களான வாட்டர் கேன் தண்ணீரை குடிக்கலாமா..? அதனால் உடல் நல பாதிப்புகள் வருமா..?

ஒருபோதும் உங்கள் வாயை வைத்து கேன் தண்ணீரை குடிக்காதீர்கள். தூக்கி குடியுங்கள். அவ்வாறு குடிப்பதுதான் உங்கள் பழக்கம் எனில் மிச்சம் வைக்காமல் முழுவதையும் குடித்துவிடுங்கள்.