ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்களுக்கு பால் பொருட்கள் சாப்பிட்டால் அலர்ஜியா..? கால்சியத்தை பெற உதவும் மாற்று வழிகள்!

உங்களுக்கு பால் பொருட்கள் சாப்பிட்டால் அலர்ஜியா..? கால்சியத்தை பெற உதவும் மாற்று வழிகள்!

1 டேபிள் ஸ்பூன் எள்ளில் சுமார் 88 மில்லி கிராம் கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் இதில் இரும்பு, துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளன. பால் பொருட்கள் அல்லது லாக்டோஸ்-சகிப்புத்தன்மையற்ற நபர்கள் தங்களுக்கு தேவையான கால்சியத்தை பெற எள் ஒரு சிறந்த மாற்றாகும்.