Home » photogallery » lifestyle » FOOD BUTTERMILK SEVERAL BENEFITS FOR YOUR BONES HEART AND ORAL HEALTH VAI

Butter Milk | தினமும் ஒரு டம்ளர் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நம் முன்னோர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் மோர்தான் குடிக்க கொடுப்பார்கள். மேலும் பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.