ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இந்த வகை இரத்த பிரிவு உள்ளவர்கள் இந்த உணவை தான் சாப்பிட வேண்டுமாம் : ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கம்..!

இந்த வகை இரத்த பிரிவு உள்ளவர்கள் இந்த உணவை தான் சாப்பிட வேண்டுமாம் : ஊட்டச்சத்து நிபுணரின் விளக்கம்..!

ஒரு சிலர் சில உணவுகளைச் சாப்பிடும் போது அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும். இதை புட் அலர்ஜி என்று கூறி மறந்துவிடுவதோடு பின்னர் அந்த உணவுகளை நாம் உட்கொள்ள மாட்டோம். ஆனால் ஒவ்வொருவரின் ஊட்டச்சத்து திட்டம் நமது இரத்த வகையைப் பொருத்து உள் வேதியியலைப் பிரதிபலிக்கும் அடிப்படையில் அமைந்துள்ளது.