Home » photogallery » lifestyle » FOOD BIRIYANI MASALA RECIPE HERE FOR TASTY BIRIYANI VAI

டேஸ்டியான பிரியாணி செய்யணுமா? இந்த மசாலா பொடியை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...

Biriyani Masala | பிரியாணி செய்வதாக இருந்தால் அதனுடன் ஒரு ஸ்பூன் இந்த பிரியாணி மசாலாவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே சிக்கன் பிரியாணியாக இருந்தால் முக்கால் ஸ்பூன் மசாலா சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான் டெஸ்டியான மணம் மிகுந்த பிரியாணி செஞ்சுடலாம்...