ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? இனிமேல் பயப்படாமல் சாப்பிடுங்க..!

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? இனிமேல் பயப்படாமல் சாப்பிடுங்க..!

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடித்துவிடும், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் காய்ச்சல் வரும் என்று சொல்லுவதெல்லாம் கிட்ட தட்ட கட்டுக்கதைதான். ஐஸ்கிரீம் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.