உணவுக்கு சுவையும், மனமும் வழங்குவதில் நெய் அற்புதமான பொருள் என்றே குறிப்பிடலாம்.தினசரி ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொண்டால் போதுமானது. நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் பலர் நெய் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இந்த நம்பிக்கை தவறானது. நெய் சேர்த்துக் கொள்வதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.