மீன் , முட்டை இரண்டுமே அதிக புரதச்சத்து நிறைந்த உணவு. எனவே இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்து சாப்பிடுவது தவறு. இல்லையெனில் செரிமானமின்மை, வயிற்று வலி என வயிறு உபாதைகள் உண்டாகும். அதேபோல் புரதச்சத்து மிக்க முட்டையுடனும் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது.