மாம்பழ பிரியர்களுக்கு கோடைக்காலம் வந்துவிட்டாலே அலாதி இன்பம்தான். தெகிட்ட தெகிட்ட மாம்பழம் சாப்பிடாமல் விடமாட்டார்கள். சீசன் சமயத்தில் மட்டும்தான் கிடைக்கும் என்ற பழ வகைகளில் மாம்பழமும் ஒன்று என்பதால் அனைவரும் கோடையில் வாங்கி சாப்பிடுவார்கள். அப்படி நீங்களும் வீட்டில் நிறைய மாம்பழம் சாப்பிடுகிறீர்கள் எனில் இதையும் ஃபாலோ பண்ணுங்க. மாம்பழம் சாப்பிட்ட உடனே இவற்றையும் சாப்பிட்டால் வயிற்றுக்குள் தவறான ரியாஷனாகிவிடுமாம். எனவே கவனமாக இருங்கள்.