Home » photogallery » lifestyle » FOOD ARE YOU OVERDOING THESE HEALTHY FOODS ESR GHTA

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா..?

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது முக்கியம் தான். ஆனால் அவற்றை மட்டுமே சாப்பிட்டு வர கூடாது. ஏனென்றால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதே இங்கே நாம் கவனிக்க வேண்டியது.