Home » photogallery » lifestyle » FOOD ARE YOU A RICE LOVER BEWARE OF THESE SIDE EFFECTS ESR GHTA

மூன்று வேளையும் அரிசி உணவுதான் சாப்பிடுகிறீர்களா..? அதனால் உண்டாகும் பக்கவிளைவுகளை பற்றி தெரியுமா..?

அரிசி உங்கள் வயிற்றை மிக எளிதாக நிரம்பச் செய்கிறது. இதனால் சிறிதளவு உட்கொண்டாலே வயிறு வீங்கியது போல தோன்றும்.