Home » photogallery » lifestyle » FOOD APPLE PEEL BENEFITS AND USE LEFT OVER PEELS ESR

ஆப்பிள் தோலை பயன்படுத்தி இத்தனை விஷயங்கள் செய்யலாமா..? நீங்களும் டிரை பண்ணுங்க..!

ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். விட்டமின் சி, பொட்டாசியம், பாலிபினால்கள், ஃபிளேவனாய்டுகள் நிறைந்துள்ளன.