Home » photogallery » lifestyle » FOOD 7 ZINC RICH IMMUNITY BOOSTERS FROM YOUR KITCHEN ESR

Zinc Rich Food : உங்கள் தினசரி உணவில் இந்த 7 ஸிங்க் உணவுகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்..!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களில் ஸிங்க் முக்கியமானது. இதை கட்டாயம் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.