ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சமைக்கும்போது கருகிவிட்டதா? வேஸ்ட் பண்ணாதீங்க.. கருகிய வாடையை ஈசியா போக்கலாம்!

சமைக்கும்போது கருகிவிட்டதா? வேஸ்ட் பண்ணாதீங்க.. கருகிய வாடையை ஈசியா போக்கலாம்!

காய்கறிகளின் அரசன் என்று உருளைக்கிழங்கை கூறுவார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. உருளைக்கிழங்கு எந்த ஒரு சுவையையும் வாசனையையும் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையது.