பொதுவாகவே சமையலில் சின்ன வெங்காயம் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என மருத்துவ குறிப்புகள் உண்டு. ஊட்டச்சத்து நிபுணர்களும் சின்ன வெங்காயம் சேர்க்க பரிந்துரைப்பார்கள். அந்த வகையில் சின்ன வெங்காயத்தை ல் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் அதன் நன்மைகளை அதிகமாக பெறலாம் என்று கூறப்படுகிறது. அப்படி என்னென்ன நன்மைகளை பெற முடியும் என்று பார்க்கலாம்.