Home » photogallery » lifestyle » FOOD 7 HEALTH BENEFITS OF DRINKING SATTU IN SUMMER ESR GHTA

சத்து மாவு கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் 7 நம்பமுடியாத நன்மைகள் : மிஸ் பண்ணாம குடிங்க..!

வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளும் போது வயிற்று அசௌகரியத்தை நீக்கும் மற்றும் உடலின் தீங்கு விளைவிக்கும் நச்சுகளையும் நீக்கும். முன்னரே குறிப்பிட்டபடி சத்து மாவு உடலைக் குளிர்விக்கும் என்பதால் கோடை கால வெப்பத்திலிருந்து ஆறுதல் பெற இதுவொரு 'பெஸ்ட் ஆப்ஷன்' ஆகும்.