ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டை தடுக்க உதவும் உணவுகள்

குளிர்காலத்தில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டை தடுக்க உதவும் உணவுகள்

நமது ரத்த அணுக்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாக செயல்படவும் வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைக் குறைக்கும், தொற்றுகளை கட்டுப்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவும்.