ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மழைக்காலத்திற்கு இதமாக காலை டிபன்.? அசத்தலான காம்பினேஷன் ஐடியாஸ்.!

மழைக்காலத்திற்கு இதமாக காலை டிபன்.? அசத்தலான காம்பினேஷன் ஐடியாஸ்.!

குளிர்காலத்தில் நம் உடல் குளிரை தாக்குப்பிடிப்பதற்காக நிறைய கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கும். இதுதான் அதிக பசி எடுக்கவும், எதையாவது சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கவும் காரணமாகும்.