ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மிளகு முதல் இஞ்சி வரை... நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

மிளகு முதல் இஞ்சி வரை... நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த கிட்சனில் இருக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ள சர்க்கரை நோய். என்னதான் இதற்கு இன்சுலின் முதல் பல்வேறு மருந்து மாத்திரைகள் நாம் சாப்பிட்டாலும் பயனில்லை.