ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும் ’வைட்டமின் சி’ நிறைந்த உணவுகள்..!

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும் ’வைட்டமின் சி’ நிறைந்த உணவுகள்..!

தமிழில் பரட்டைக்கீரை என குறிப்பிடப்படும் காலேவில் மற்ற காய்கறிகளை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. 100 கிராம் எடையுள்ள காலேவில் சுமார் 93 - 120 மில்லிகிராம் வரை வைட்டமின் சி இருக்கிறது.