Home » photogallery » lifestyle » FOOD 6 SUPERFOODS THAT YOU SHOULD ADD TO YOUR DIET ESR GHTA

டயட் நேரத்தில் சோர்வாக உணர்கிறீர்களா..? எனர்ஜி தரும் இந்த 6 சூப்பர் ஃபுட்ஸையும் சேர்த்துக்கொள்ளுங்கள்..!

சில உணவுகள் பல வைட்டமின்களின் கூட்டுக் கலவையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த உடலுக்கும் ஊட்டச்சத்தை கொடுக்கின்றன. அத்தகைய ’சூப்பர் புட்’ உணவுகளை தேர்தெடுத்து சாப்பிடும்போது, டயட்டுக்கும் பாதிப்பு இருக்காது.