ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » PCOD கோளாறை எளிதாக நிர்வகிக்க உதவும் உணவு பழக்கங்கள் என்ன..? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

PCOD கோளாறை எளிதாக நிர்வகிக்க உதவும் உணவு பழக்கங்கள் என்ன..? இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!

இந்த நோயிலிருந்து முற்றிலும் விடுபட வழி இல்லை என்றாலும் ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு பழக்கவழக்கங்களுடன், PCOD-க்கான தனிப்பட்ட சிகிச்சையும் நோயைக் கட்டுப்படுத்த உதவும். இந்த பாதிப்பு இருப்பதால் பல பெண்கள் எளிதில் கர்ப்பமடைய முடியாமல் தவிக்கின்றனர்.