முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

Summer Tips : வெயில் காலத்தில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்..

 • 16

  வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

  வெயில் காலத்தில நீர் இழப்பு, வயிறு பிரச்சனைகள், பாக்டீரியா தொற்று, வெப்ப பக்கவாதம் போன்ற உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. வெயில் காலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளா 5 டிப்ஸ் இதோ..

  MORE
  GALLERIES

 • 26

  வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

  அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் : வெயில்காலத்தில் தண்ணீர் குடிப்பது என்பது உடலுக்கு அவசியமான ஒன்று. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்

  MORE
  GALLERIES

 • 36

  வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

  பருவகால பழங்களை சாப்பிடலாம் : அன்னாசிப்பழம்,மாம்பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், லிச்சி, எலுமிச்சம் பழம் ஆகியவை வெயிலை சமாளிக்க உதவும் பழங்களாகும். தினசரி உணவில் பழங்களை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

  இலகுவான உணவுகளை உண்ணுங்கள்: வெப்பமான காலநிலையில் உங்கள் வயிறு உணவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே, உங்கள் செரிமான பாதை நன்றாக வேலை செய்ய இலகுவான உணவை உண்ணுங்கள்

  MORE
  GALLERIES

 • 56

  வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

  குளிர்ச்சியான உணவுகளை உண்ணுங்கள்: சம்மர் என்றாலே ஞாபகம் வருவது ஐஸ்கிரீம் தான். இந்த நேரத்தில் உங்கள் உடலுக்கு குளிர்ச்சியான உணவுகள் தேவைப்படுகிறது. எனவே ஐஸ் கிரீம் அல்லது வீட்டிலேயே பழங்களால் செய்யக்கூடிய ஐஸ் பாப்களை (ice pop) சாப்பிட்டு என்ஜாய் பண்ணுங்க. 

  MORE
  GALLERIES

 • 66

  வெயில் காலத்துல கண்டிப்பா இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! சம்மர் டிப்ஸ்!

  ஃபிரஷ் ஜூஸ்களை குடிக்கலாம் : வெயில் காலத்தில் பருவகால பழங்களை ஃபிரஷ் ஜூஸாக எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

  MORE
  GALLERIES