ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இந்த 5 விதைகள் போதும் - ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்!

இந்த 5 விதைகள் போதும் - ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்!

பார்ப்பதற்கு மிக, மிக சிறிய அளவில் இருக்கின்ற சப்ஜா விதைகளில் நார்ச்சத்து மிகுதியாக கொட்டி கிடக்கிறது. பொதுவாக கோடைகாலத்தில் நாம் அருந்தும் குளிர்பானங்களில் இந்த சப்ஜா விதைகளை சேர்த்துக் கொள்கிறோம். இதன் மூலமாக பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. முதலாவதாக ரத்த சர்க்கரை குறைய தொடங்குகிறது மற்றும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இந்த சப்ஜா விதைகளில் இருக்கிறது.