Home » photogallery » lifestyle » FOOD 5 PROTEIN SHAKES YOU CAN TRY FOR WEIGHT GAIN ESR GHTA

உடல் எடை அதிகரிக்க இந்த 5 வகை புரோட்டீன் ஷேக்குகளை டிரை பண்ணி பாருங்க...

ஒல்லியாக இருக்கும் சிலர் என்ன தான் சாப்பிட்டாலும் அவர்கள் உடல் அவ்வளவு எளிதில் எடை போடாது. அதே போல குண்டாக இருக்கும் சிலர் எவ்வளவு முயன்றாலும் அவர்களது உடை எடை அவ்வளவு எளிதில் குறையாது.