ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் எடையை குறைக்க இந்த கீரைகளை மறக்காமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

உடல் எடையை குறைக்க இந்த கீரைகளை மறக்காமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

வெந்தயத்தில் உள்ள அனைத்து நன்மைகளும் வெந்தயக்கீரையிலும் கிடைக்கின்றது. இதில் உள்ளநார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், காப்பர், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் பி6 போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலும், ஆரோக்கியமும் தரக்கூடும் மேலும் வெந்தயத்தின் இலைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் தேவையற்ற கலோரிகளைக் குறைக்கவும் உதவுகிறது.